சுங்கத்துறையினரிடம் சிக்கிய சொகுசு வாகனங்கள்

ஒருகொடவத்த பகுதியில் இருந்து சொகுசு வாகனங்கள் 5 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து உதிரி பாகங்களை எடுத்து வருவதற்கான அனுமதியை பெற்று குறித்த வாகனங்கள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mercedes Benz Maybach, Audi A1 மற்றும் Fiat ஆகிய ஐந்து கார்களே இவ்வாறு சுங்கத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த வாகனங்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்