சுகாதார அமைச்சரின் அதிரடி நடவடிக்கை….!

வடமத்திய மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்