சுகாதாரத் துறை மிக அவதானத்துடன் இருக்க வேண்டும்…!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பில் சுகாதாரத்துறையினர்மிகுந்த அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் என தேசிய மருத்துவ சங்கங்ம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மிக அவதானத்துடன் இருப்பது கொரோனா தொற்றால் ஏற்ப்படக்கூடிய இரண்டாவது அலை தாக்கத்தை கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்