சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள்
குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர்.

 புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு
வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர்
குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இக் குழுவினர் பல சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து
கலந்துரையாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்