
சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 9,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல்
நாட்டை வந்தடைந்துள்ளது.
மாதிரிகள் பரிசோதனை முடிந்த பின்னர் 10.6 மில்லியன் லீற்றர் டீசல்
இறக்கும் பணி தொடங்கும் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம்
தெரிவித்துள்ளது.
பின்னர் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு விநியோகிக்க எரிசக்தி
அமைச்சின் குறித்த சரக்கு ஒப்படைக்கப்படவுள்ளது