சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கண்டி, காலி, இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா,கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்