
துணிவு படத்திலிருந்து “சில்லா சில்லா” பாடல் இணையத்தில் 10 செகண்ட் கசிந்துள்ள நிலையில் அந்த பாடல் கொப்பி என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அஜித் நடித்துள்ள துணிவுத் திரைப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் படத்தை பிரமாண்டமான முறையில் விளம்பரப்படுத்தி வருகிறார்.
கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.