சித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்! இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பிடித்தவராச்சே

சித்தி சீரியல் ஒரு காலகட்டத்தில் சின்னத்திரையையே கலக்கியது. ஒருவருடமாக ஓடி 467 எபிசோடுகளை தாண்டி சென்றது. 90 குழந்தைகள் பலரும் இந்த சீரியலுக்கு அடிமை.

அதிலும் குறிப்பாக அந்த தொடரின் தீம் பாடல் தான். மீண்டும் இந்த சீரியல் 2 ம் பாகமாக வரும் ஜனவரி 27 முதல் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ராதிகா, பொன்வண்ணன், மகாலட்சுமி, பாக்யராஜ் என பலர் நடித்துள்ள இந்த சீரியலில் தற்போது சமுத்திர சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளாராம்.

அவர் வரும் காட்சிகள் 5 எபிசோடுகள் ஓடுமாம். சமுத்திரகனி ஏற்கனவே சின்னத்திரை சீரியல்களை இயக்கியவர். ஆனால் பாக்யராஜ் தற்போது தான் சீரியலில் நடித்துள்ளார்.

முகநூலில் நாம்