சிங்கபூரில் கோட்டாவின் செலவு செய்த பணம் எவ்வளவு தெரியுமா?

நாட்டிலிருந்து மாலைதீவுக்கு  தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சிங்கபூருக்கு தப்பியோடினார்.

சிங்கபூரில் தங்கியிருந்த காலத்தில் அவருடைய மொத்த செலவு 65 மில்லியன் ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்