சிகிரியாவில் முதலையால் இழுத்துச்செல்லப்பட்ட 7 வயது சிறுவனை காணவில்லை

முதலையொன்று 7 வயது சிறுவன் ஒருவனை இழுத்துச் சென்ற நிலையில் குறித்த சிறுவன் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சிகிரியாவில் உள்ள நீர்நிலையொன்றில் குளித்துக்கொண்டிருந்த 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்

குளித்துக்கொண்டிருந்த குறித்த சிறுவனை அவனது தந்தை காப்பற்ற முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை

சிறுவனைத் தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்