சிகிச்சையளித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ள மான்…!

பதுளை கயிலகொடை பகுதியில் வீட்டுதோட்டத்திற்குள் பிரவேசித்த மான் ஒன்றினை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்து அதற்கு சிகிச்சையளித்து மீண்டும் இராவண எல்ல வனபகுதிக்குள் விடுவித்துள்ளனர்.

முகநூலில் நாம்