சிகரெட் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 4 குழுக்களின் அடிப்படையில் விலை அதிகரிப்பு

சிகரெட் ஒன்றின் விலையை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 4 குழுக்களின் அடிப்படையில் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சிகரெட் ஒன்றின் விலையை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்