சாதாரண விலையினை பெற்று தருமாறு கோரிக்கை!

சந்தையில் பெரிய வெங்காயத்திற்கு சாதாரண விலை கிடைக்கப்பெறாமையின் காரணமாக தாம் கடுமையான சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளதாக தம்புள்ளை பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான சாதாரண விலையினை பெற்று தருமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகநூலில் நாம்