சற்று முன்னர் விளையாட்டு துறை அமைச்சகத்திற்கு வந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அவிஸ்க குணவர்தன,நுவன் சொய்சா மற்றும் தில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோர் விளையாட்டு துறை அமைச்சகத்திற்கு சற்று முன்னர் பிரசன்னமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களின் சேவையில் இருந்து சர்வதேச கிரிக்கெட் பேரவை இவர்களை விலக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இவர்கள் குறித்த அமைச்சகத்திற்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்