சற்று முன்னர் அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதி…!

திரையரங்குகளை 15 ஆம் திகதி முதல் திறக்கவும் நாடகங்கள் மற்றும்  நிகழ்சிகளையும் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலினை கட்டுப்படுத்துவதற்கு கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் திரையரங்குகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்தது ஒவ்வொரு துறைகளும் கட்டம் கட்டமாக மீள வழமைக்கு கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்