
சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து கடனுதவியை பெறும் இலங்கையின் முயற்சிக்கு
ஆதரவளிப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பரிஸ் கிளப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில் சர்வதேச
நாணயநிதியத்திடமிருந்து கடனுதவியை பெறும் இலங்கையின் முயற்சிக்கு
ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.