சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை செலுத்த 90000 மில்லியன் தேவை: ரணில்

கடந்த மாதம் அரச வருமானம் 50 ஆயிரம் மில்லியனாக இருந்த போதிலும் அது அரச சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்கவும் போதுமானதாக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவி்துள்ளார். ஒரு மாதம் அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க 90 ஆயிரம் மில்லியன் ரூபாய் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முகநூலில் நாம்