சமையல் எரிவாயு விலை மேலும் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எதிர்வரும் 5ம் திகதி நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதை தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்