சமையல் எரிவாயு விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கவில்லை என்கிறது அரசாங்கம்!

சமையல் எரிவாயு  விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்