சமூக வலைதளங்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகைகள்! இதுவரை இல்லாத புது விதமாக

சினிமாவின் வளர்ச்சி தற்போது தொழில்நுட்ப ரீதியாக பல பரிமாணங்களை கண்டு வருகிறது. இதில் Youtube வெப் சீரிஸ் அண்மைகாலமாக பரவிவருகிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் இதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக தற்போது OTT பிளாட் ஃபார்ம் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமாகி வருகிறது.

இதில் தேவி என்ற டிஜிட்டல் குறும்படம் எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. சமூகவலைதளத்தில் அதிகம் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தில் கஜோல், ஸ்ருதி ஹாசன், நேஹா துபியா என பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முகநூலில் நாம்