சமந்தா கர்ப்பமா? இதனால் தான் விலகுகிறாரா! செம்ம ஹாப்பி நியூஸ்

சமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை.

படங்களில் நன்றாக நடித்தாலும், கத்தி தான் சமந்தாவின் பெரிய கமர்ஷியல் ஹிட், அதை தொடர்ந்து தெறி, மெர்சல் என கலக்கினார்.

இந்நிலையில் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. திருமணம் முடிந்தும் இவர் படங்களில் நடித்து தான் வந்தார்.

தற்போது கூட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் கமிட் ஆனார்.

ஆனால், தற்போது இந்த படத்திலிருந்து சமந்தா விலகிவிட்டதாக ஒரு செய்தி வந்தது, அதை ஒரு பிரபல பத்திரிகையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆம், சமந்தா இந்த படத்திலிருந்து விலகிவிட்டார், இதற்கு காரணம் அவர் கர்ப்பமாக உள்ளார் என்பதால் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்