சமத்துவ கட்சி அலுவலகத்தில் பொதுச் சுடரேற்றினார் முன்னாள் அரசியல்துறை நிர்வாக பொறுப்பாளர் மணியண்ணன் (படங்கள் இணைப்பு)

சமத்துவ கட்சி அலுவலகத்தில் பொதுச் சுடரேற்றினார் முன்னாள் அரசியல்துறை
நிர்வாக பொறுப்பாளர் மணியண்ணன்

2020 மாவீரர் நாள் நிகழ்வினை துயிலுமில்லத்தில் நடாத்த நீதி மன்றங்கள்
தடை விதிருந்த நிலையில் கிளிநொச்சி சமத்துவ கட்சி அலுவலகத்தில் கொரோனா
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக பொதுச்  சுடரேற்றி
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை நிர்வாக பொறுப்பாளராக இருந்த
முன்னாள் போராளி மணியண்ணன் அவர்கள் பொதுச் சுடரேற்றி உயிரிழந்தவர்களை
நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியோடு, ஏனையவர்களும் விளக்கேற்றி அஞ்சலி
மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்