சபாநாயகர் தலைமையில் மின்கட்டண அதிகரிப்பு ஒத்திவைப்பு வேளை விவாதம்

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்