சபாநாயகரால் வெளியிடப்படும் கருத்தே உண்மையானது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு  அறிவிக்கப்பட்ட பின்னர் சபாநாயகரால் வெளியிடப்படும்.

எனவே, சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதி வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் : ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்