சட்டை பையில் இருந்த கைபேசிக்கு மின்னல் தாக்கி இளைஞன் பலி!

மொனராகலை – புத்தள, பெல்வத்த பகுதியில் சட்டை பையில் இருந்த கைபேசிக்கு மின்னல் தாக்கியதில் இளைஞர் (25-வயது) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) வயல் ஒன்றில் நெல் அறுவடை செய்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மகன் குறித்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக அருகில் இருந்த தேக்கு மரத்தடிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது மரத்தின் கீழ் நின்றிருந்த இளைஞனின் சட்டை பையில் இருந்த கைப்பேசிக்கு மின்னல் தாக்கியதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

முகநூலில் நாம்