சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நேற்றிரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமா கைவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்