க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகாது!

நடந்துமுடிந்த க.பொ.த சாதாரண பரீட்சையின் முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக பரீட்சை முடிவுகள் வெளியாகுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த.

என்னும் , கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி பரீட்சை முடிகள் வெளியாகாது என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

முகநூலில் நாம்