கோர விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

பாரவூர்த்தியுடன் முச்சக்கர வண்டி மோதுண்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

பெண் ஒருவர் உட்பட 3 பேர இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முகநூலில் நாம்