கோட்டாபய ராஜபக்ஸக்கு பதில் ஜனாதிபதியாக பிரதமர் நியமனம்

இலங்கையின் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்தயபா அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்