கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என பிரதமர் அலுவலகம் உறுதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என  பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமரின் ஊடகப்பிரிவு இது தொடர்பில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்