கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் மேலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்