கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (18) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர்வள சபை அறிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் கொழும்பு 04 இல் வசிப்பவர்களுக்கு குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்