கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேட்கொண்டார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு, வௌி நோயாளர் பிரிவிற்கு சென்ற ஜனாதிபதி பணியாளர்கள் மற்றம் நோயாளர்களிடம் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, நோயாளர்களின் சொந்த ஊரை கேட்டறிந்த ஜனாதிபதி, தூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்திருந்த நோயாளர்களிடம் அதற்கான காரணத்தையும் கேட்டறிந்துக் கொண்டுள்ளார்.

இதன்போது, குறித்த நோயாளர்கள் தமது பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணியாளர்களிடம் வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு, வௌி நோயாளர் பிரிவிற்கு சென்ற ஜனாதிபதி பணியாளர்கள் மற்றம் நோயாளர்களிடம் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, நோயாளர்களின் சொந்த ஊரை கேட்டறிந்த ஜனாதிபதி, தூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்திருந்த நோயாளர்களிடம் அதற்கான காரணத்தையும் கேட்டறிந்துக் கொண்டுள்ளார்.

இதன்போது, குறித்த நோயாளர்கள் தமது பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணியாளர்களிடம் வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடினார் 

முகநூலில் நாம்