கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் அத்துமீறல் – உலகளாவிய மனித உரிமைகள் கவுன்சில் கண்டனம்

சர்வதேச மனித உரிமைகள் பேரவையானது, இலங்கை காவல்துறையின் அட்டூழியங்கள்
குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும்
காலிமுகுத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து
விடப்பட்டது.

இலங்கை காவல்துறையால் அதன் குடிமக்களுக்கு எதிரான திட்டமிட்ட கைதுகளும்,
வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் கொழும்பில்
09-10-2022 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் போது இலங்கை பொலீஸார்
நடந்துகொண்ட விதம் மிகுந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மனித
உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்