கொழும்பில் வசிக்கும் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை அவசியம்!

கொழும்பு நகரில் வசிப்பவர்களுக்கு கட்டம் கட்டமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் பரிசோதனை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாககொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்