கொழும்பில் முக்கிய வைத்தியசாலையில் தீ பரவல்

கொழும்பில் உள்ள முக்கியமான வைத்தியசாலை ஒன்றில், தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

அதனை அணைப்பதற்காக, தீயணைப்பு படைகள் களத்துக்குச் சென்றுள்ளனர். எனினும், எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியவில் உள்ள டேடன்ஸ் வைத்தியசாலையிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்