கொழும்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

கொழும்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (04) தொடக்கம் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை, விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, சகல இடங்களிலும் டெங்கு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, மாநகர சபை தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்