கொரோனா நோயாளிகளை கொண்டு செல்ல உருவானது விமானப்படை அம்புலன்ஸ்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்துச் செல்ல தேவையான வசதிகளுடன் விமானப்படையின் எம்ஐ -17 ஹெலிகொப்டர் விமான அம்புலன்சாக உருவாக்கப்பட்டுள்ளது.

விமானப்படைத் தளபதி, ஏர் மார்ஷல் சுமங்கல டயஸின், வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட ஹெலிகொப்டரில் 12 நோயாளிகளை கொண்டு செல்லமுடியும்

விமான அம்புலன்ஸ் உடன், விமானப்படை ஊழியர்களும் மருத்துவ பிரிவும் அவசர காலங்களில் செயல்பட தயாராக உள்ளனர்.

முகநூலில் நாம்