கொரோனா தொற்று உறுதியாகவில்லை!

கந்தக்காட்டில் கைதிகளை பார்க்க சென்ற எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PCR பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இராணுவ தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்