கொரோனா தொற்றுக்குள்ளான வெலிசறை கடற்படை வீரர்கள் அனைவரும் குணமடைந்தனர்!

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இறுதி மூன்று கடற்படை வீரர்களும் குணமடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான 906 கடற்படை வீரர்கள் தொற்றிலிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்