கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 4 மாதங்களுடன் ஒப்பிடும் போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம்  ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்