கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இன்று புதிதாக 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1027 பேராக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 445 பேர் இதுவரையில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு இன்றைய தினம் புதிதாக4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முகநூலில் நாம்