கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டென்னிஸ் தொடர்!

சீனாவில் நடாத்தப்பட இருந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஹாங்காய் மாஸ்டர்  டென்னிஸ் தொடர் மற்றும் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதி போட்டிகளையும் சீனாவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த போட்டிகளை காலவரையறையின்றி ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்