கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி! – சவேந்திர சாெல்கிறார்!

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் வெற்றியளித்துள்ளது என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

கொரோனாவை கட்டுப்படுத்துவற்கு அரசாங்கம் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இவ்வாறு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது வெற்றியளித்துள்ளன. – என்றார்.

முகநூலில் நாம்