கொரானா குறித்து பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம், வெளுத்து வாங்கிய ரசிகர்கள்

உலக நாயகன் கமல் ஹசான் முன் நின்று தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் முதலாம் சீசனில் கலந்து கொண்டவர் தான் ஜூலி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலிக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது அதனை அவரே தெரிவித்திருந்தார்.

தற்போது கொரானா குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் இவரை கழிவு ஊற்றி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக “இந்த இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் கேட்குதா” என்றும் கேட்டு வருகின்றனர்.

இது அந்த புகைப்படம்…

முகநூலில் நாம்