
கொரானாவால் தற்போது பல விதமான நிகழ்வுகள் தள்ளி போய் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நிதின்.
அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
சமீபத்தில் கூட இவரின் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் கொரானாவால் இந்த திருமணம் தள்ளி போகக்கூடும் என சில தகவல்கள் கசிந்துள்ளது.