கொடூர தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்கா!

அமெரிக்காவும், ஐரோப்பாவும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து பாதுகாப்பதாக ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அமெரிக்காவை தளமாகக் கொண்ட, ஆட்சிக்கு எதிரான குழுவின் தலைவர் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இருப்பினும் இவர்கள் அப்பாவி ஈரானிய பொதுமக்களின் கொலைக்கு வெட்கமின்றி பொறுப்பேற்கிறனரென அவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்