குறைவடைந்து செல்லும் பரிவர்த்தனை நடவடிக்கைகள்..!

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விலை பட்டியல் நாளொன்றுக்கு 4992.62 ஆக குறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்