கும்பாபிசேக பெருவிழா…

ஹட்டன் பெரிய டன்பார் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேக பெருவிழா மேளதாள இசை முழங்க பக்தர்கள் ஆரோகரா கோஷமிட வேதாகம முறைபடி இன்று (09) மிக சிறப்பாக இடம்பெற்றது.

கும்பாபிசேகத்தினை தொடர்ந்து கோமாதா பூஜை, தசமங்கள் தரிசனம் ஆகியன இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்