கீர்த்தி சுரேஷ் வேண்டாம் என தூக்கி எறிந்த முன்னணி நடிகர்.

தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னுடைய அழகால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

தமிழில் மிக விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமாக தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்டார் என்பது ஞாபகம் இருக்கிறதா.

இன்னமும் அதே தோற்றத்தில் தான் மெயின்டெயின் செய்து வருகிறாராம். ஆனால் அது படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

என்ன இருந்தாலும் கீர்த்தி சுரேஷிடம் அந்த பழைய கொலுக்மொழுக் தேகம்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்களாம்.

கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். தற்போது அந்த வாய்ப்பு பறிபோனதால் சோகத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்